Images: pixabay
மருத்துவ பயண்களை அள்ளித்தரும் சங்குப்பூ!
24 june 2024
சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைப்படும்.
சங்குப்பூவை நாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்
சங்குப்பூ இலை, வேர், மலர் என அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது
சங்குப்பூவின் சாறை எடுத்துக்கொண்டால், கல்லீரல் குணமடைய உதவி செய்யும்
இது உணவு கழிவுகள் வெளியேற்றி குடலை சுத்தப்படுத்துகிறது
அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்ஸ் இருப்பதால் உடலுக்கு அதிக அளவு நன்மைகள் தருகிறது
சங்குப்பூ டீ உடல் எடையை குறைக்க உதவும்