12  NOV  2024

உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நச்சுக்கள்

உலர் திரட்ச்சையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்

நன்மைகள்

அதோடு இந்த தண்ணீர் உடலுக்கு தேவையான மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சரும ஆரோக்கியம்

தினசரி இந்த நீரை குடித்து வர உடலில் ப்ரீ ராடிகல்ஸ் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படும்

நார்ச்சத்து

உலர் திராட்சை நீரை குடிப்பதால் முழுமையான நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பு

வைட்டமின் சி மற்றும் பி காம்பிளக்ஸ் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொழுப்பு

ஆக்ஸினேற்றிகள் நிறைந்த இது கொழுப்பு அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

எடை இழப்பு

நார்ச்சத்து நிறைந்த இது முழுமையான உணர்வை வழங்கும் மேலும் எடை இழப்பிற்கு சிறந்தது.