ஸ்ட்ராபெர்ரியால் நமக்கும் கிடைக்கும் நன்மைகள்

16 JULY 2023

Pic credit - pixabay

சத்துக்கள்

வைட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, கே, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

புற்றுநோய்

ஸ்ட்ராபெர்ரியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாகமல் தடுக்கும் என கூறிகின்றனர்

உடல் எடை

அதிகளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்

எலும்பு வலிமை

இதில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும்

இதய ஆரோக்கியம்

ஸ்ட்ராபெர்ரி பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்

கண்கள்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் சத்துக்கள் கண்களில் இருக்கும் செல்கள் உறுதியாக இருக்க உதவும்

சரும ஆரோக்கியம்

சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல், சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்