ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

17 JULY 2023

Pic credit - pixabay

ரத்த அழுத்தம்

சோளம் தொடரச்சியாக சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்

செல் ஆரோக்கியம்

செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும் தன்மை சோளத்தில் அதிகமாக உள்ளது

கலோரி

சோளத்தில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்

நார்ச்சத்து

அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்

உடல் எடை 

பதப்படுத்தப்பட்ட சோளத்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், இதை சப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்

இதய நோய்

சோளத்தை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கும்

செரிமானம்

வயிற்றுப்போக்கு அல்லது செரிமான கோளாறு இருப்பவர்கள்களுக்கு இது ஒரு சிறந்த உணவு