27 JULY 2024
சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி, இ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சுண்டைக்காய் சோம்பு சீரகத்துடன் சேர்த்து தினசரி சாப்பிட்டு வந்தால் தைராய்டு நோய் கட்டுக்குள் வரும்
சுண்டைக்காயில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.
சுண்டைக்காயை தொடர்ச்சியாக எடுத்துகொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்
குழந்தைகளுக்கு சுண்டைக்காயை கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து பற்றாகுறை நீங்கும்
வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் சுண்டைக்காய் நிச்சயம் ஒரு நல்ல தீர்வு
ஆஸ்துமா, வரட்டு இருமல், நெஞ்சு சளி இருப்பவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு அருமருந்தாகும்