16 OCT 2024

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஒமேகா 3

வால்நட் ஒமேகா 3 அமிலங்கள், ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டசத்தை கொண்டது

நன்மைகள்

எனவே தினசரி வால்நட் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்

ரத்த சர்க்கரை

இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

நுண்ணுயிர்

நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை அதிகரிக்க உதவும்

அறிவாற்றல்

வால்நட் நினைவாற்றலை மேம்படுத்தி, அறிவாற்றல் குறைபாட்டை தடுக்கும்

கொழுப்புகள்

இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் நிறைவான கொழுப்புகள் இருப்பதால் நீண்ட நேரம் முழுமையாக வைத்துக்கொள்ள உதவும்

மன ஆரோக்கியம்

இது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும், மேலும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்