18 JULY 2023
Pic credit - pixabay
வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
கண் பார்வை கோளாறு அண்டாமல் பார்த்துக்கொள்ளும். அதே சமயம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது
அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளதால் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் உணவு
வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் என கூறுகின்றனர்
மஞ்சள் பூசணியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் குறையும், பசியை தூண்டும்
சிறுநீர் பிரச்சனை, மூல நோய், வயிற்று கோளாறு உள்ளிட்டவற்றிற்கு சிறந்த உணவாகும்
அல்சர் இருப்பவர்கள் மஞ்சள் பூசணி ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அல்சர் நோய் குணமாகும்