Pic Credit: pixabay
30 June 2024
கீரையில் வைட்டமின் ஏ,சி, கே, இரும், கால்சியம் போன்ற தாத்துக்கள் உள்ளன
கீரையில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது
கீரையில் உள்ள மெக்னீசியம் தசை மற்றும் நரம்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது
கால்சியம், வைட்டமின் கே இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
தினமும் கீரை சாப்பிட்டால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும்
கண் பார்வை மங்குதல், கண் குத்தல் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்னைகளுக்கு கீரையை சாப்பிடலாம்
கீரைகளை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது