உணவில் மீன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..

4 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள்

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது மீன். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

ஆஸ்துமா

வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி மீன் கொடுத்தால் ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கும்

இதய நோய் 

இதில் இருக்கும் அதிகப்படியான ஒமேகா 3 அமிலம், இதய நோய் வராமல் தடுக்கும்

அல்சைமர்

மீன் மூளையில் செயல்திறனை அதிகரிப்பதால் அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்

கண் பார்வை 

மீனில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்துவதோடு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்

எலும்பு வலிமை 

மீனில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நம் எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ள உதவும்

நோய் எதிர்ப்பான்

மீனில் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்