17 OCT 2024

குழந்தைகளுக்கு வயிற்று உப்பசம் ஏற்பட காரணம் என்ன?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

செரிமான கோளாறு

பாலுட்டும் தாய்மார்கள் எளிதில் செரிமாணம் ஆகாத உணவுகளை சாப்பிடும் போது வாயுவை உண்டு பண்ணி குழந்தையை பாதிக்கும்

வாயுத்தொல்லை

இதனால் குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை ஏற்பட்டு வயிறு வலி அல்லது அசௌகரியம் ஏற்படும்

மருத்துவம் 

இது போன்ற சமயத்தில் மருத்துவரின் அலோசனை படி சிரப் அல்லது பால் பெருங்காயம் தாய்ப்பாலில் கலந்துக்கொடுக்கலாம்

கோலிக் வலி

இதனை ஆங்கிலத்தில் கோலிக் வலி என கூறுவார்கள், இதற்கு மற்றொரு முக்கிய காரணம் பாட்டிலில் பால் கொடுப்பது தான்

பால் பாட்டில்

அப்படி பவுடர் பால் கொடுக்கும் போது ஆண்டி கோலிக் என்ற பால் பாட்டிலை பயன்படுத்தலாம். இது குழந்தைக்கு வாயு தொல்லை ஏற்படுத்தாது

டம்மி டைம்

குழந்தைகளுக்கு தினசரி டம்மி டைம் அதாவது சிறிது நேரம் குப்புற படுக்க வைத்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்

தாய்ப்பால்

6 மாதம் குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. அதுவும் உப்பசம் ஏற்பட ஒரு காரணம்