09 August 2024
09 August 2024
09 August 2024
Pic credit - Pixabay
Aarthi
நேபாளம் புவியியல் ரீதியாக சிறியதாக இருந்தாலும், அந்நிய தேசத்தால் காலனித்துவப்படுத்தப்படாத உலகின் சில நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
டென்மார்கில் ஜூன் 5 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளால் ஆக்கிரமிக்கப்படாத நாடு இது
தாய்லாந்து ஒருபோதும் அந்நிய நாடுகளால் படையெடுக்கப்பட்டதில்லை. எனவே இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் கிடையாது.
கனடாவில் சுதந்திர தினத்திற்கு பதிலாக கனடா தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிரஞ்சு நாடு ஒருபோது ஆங்கிலேயர்களால் காலனித்துவம் படுத்தபடவில்லை. எனவே இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் கிடையாது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது ரஷ்யா தனி நாடாக மாறியது. ஆனால் ஒருபோது காலனித்துவம் படுத்தப்படவில்லை
சீனாவில் எப்போதும் மன்னர் ஆட்சி தான். எனவே இங்கு சுதந்திர தினம் கிடையாது.