தொப்பை குறைக்க இதை பாலோ பண்ணுங்க..

14 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

எலுமிச்சை 

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் மெடபாலிசம் கணிசமாக அதிகரிக்கும்

வினிகர் 

ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் கலந்து குடித்து வர செரிமானத்தை மேம்படுத்தி தொப்பை குறைக்க உதவும்

க்ரீன் டீ 

க்ரீன் டீ குடித்த வர ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகரித்து தொப்பை கொழுப்பை குறைக்கும்

நெல்லிக்கனி

நெல்லிக்கனியில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றி கொழுப்பை கரைக்கும்

பட்டை 

இலவங்கப்பட்டையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் குடித்து வர, ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதோடு தொப்பை குறைக்கும்

குமட்டல்

சீரகத்தை இரவு ஊற வைத்து மறுநாள் காலை தண்ணீரை குடித்து வர உடலில் இருக்கும் கொழுப்பு வெளியேறி உடல் எடை குறைய உதவும்

இஞ்சி 

இஞ்சி சாறு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பையை குறைக்க உதவும்