03 August 2024
Pic credit - Pixabay
Author : Aarthi
திராட்சை - இதில் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்
பிளம்ஸ் பழம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்றாலும் உலர் பிளம்ஸ் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்
உலர்ந்த ஆப்ரிகாட்டில் அதிகப்படியான செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுவதால், நீரிழிவு நோயாளிகள் இதனை நிச்சயம் எடுத்துக்கொள்ள கூடாது
பேரிச்சம்பழத்தை ஒன்று அல்லது இரண்டு எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் நிச்சயம் அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது
உலர் அத்திப்பழம் செயற்கை முறையில் செறிவூட்டப்படுவதால் இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்
தேன் நெல்லிக்காயில் சத்துக்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை தீர்க்கும் என்றாலும் இது சமயத்தில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
உலர் பழங்கள் மட்டுமல்லாமல் மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்