காலையில் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள்..!

27  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஊட்டச்சத்துக்கள் 

உலர் பழங்கள் பலவகை படும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இந்த உலர் பழங்களில் நிறைந்துள்ளது.

உலர் பழங்கள் 

ஆனால் ஒரு சில உலர் பழங்கள் காலையில் எடுக்கும் போது உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

ஆப்ரிகாட்

உலர்ந்த ஆப்ரிகாட்டில் சல்பர் டை ஆக்ஸைட் உள்ளது. இது காலையில் எடுக்கும் போது ஒரு சிலருக்கு ஒவ்வாமை அல்லது செரிமான கோளாறு ஏற்படுத்தும்.

திராட்சை 

உலர்ந்த திராட்சையில் செறிவூட்டப்பட்ட சர்க்கரைகள் சேர்க்கப்படுவதால் காலையில் எடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும்

மாம்பழம்

உலர்ந்த மாம்பழத்தில் இயற்கையாகவே அதிக சர்க்கரை இருக்கும். இது ரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்தும்

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்திலும் அதிக சர்க்கரை அளவு இருப்பதால், காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை அதிகரிக்கும்

அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பத்தில் சுவைக்காக செயற்கை சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகிறது.