தேமல் மறைய சில எளிய வழிகள்..

4 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

வெப்ப மண்டலம்

பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் இருப்பவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

தேமல்

தோல் நோய்களில் ஒன்று தான் தேமல். இது தோலில் வெள்ளை திட்டுக்களாக தோன்றும்

இனிப்பு

தேமல் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகப்படியான இனிப்பு அல்லது கசப்பு தன்மையை சேர்த்துக்கொள்ளக்கூடாது

வெந்தயம்

வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை பொடியாக அரைத்து சாப்பிட்டு வந்தால் தேமல் மெதுவாக குறையும்

எலுமிச்சை

கருஞ்சீரகத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு கலந்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்

வேப்பிலை

பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு, வேப்பிலை, வெட்டிவேர் உள்ளிட்ட பொருட்களை அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தினார் தேமல் மறையும்

துளசி

துளசி மற்றும் வெற்றிலை மையாக அரைத்து தேமல் இருக்கும் இடத்தி தேய்த்து குளித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்