நார்ச்சத்து நிறைந்த காலை உணவுகள்

9 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

இதய நோய்

ஒரு சில உணவுகளில் இருக்கும் நார்ச்சத்து இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க உதவும்

சரும ஆரோக்கியம்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் குடலில் செயல்பாட்டை மேம்படுத்தி, சரும ஆரோக்கியத்தை காக்கும், மேலும் உடல் எடை குறைக்க உதவும்

ஆப்பிள்

காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது சிறந்த உணவாகும். இது உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்

ஓட்ஸ்

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நீண்ட நேரம் முழுமையாக வைத்துக்கொள்ளும்

பாதாம்

ஊறவைத்த பாதாமில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது உடலில் சத்துக்களை முழுமையாக உறிஞ்சுக்கொள்ள உதவும்

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம் வளர்ச்சிதை மாற்றம், சத்துக்கள் உறிஞ்சுவது மற்றும் எடை இழப்பிற்கு சிறந்த உணவாகும்

முட்டை

நார்ச்சத்து மற்றும் புரத சத்து நிறைந்த முட்டை ஒருவரை நீண்ட நேரம் முழுமையாக வைத்துக்கொள்ள உதவும், மேலும் இது சிறந்த உணவாகும்