கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மீன் வகைகள்..

21 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் உடலில் ஹார்மோன்கள் சுரக்கவும், உணவுகளை உடைக்கவும் பயன்படுகிறது

உணவுமுறை

ஒழுங்கற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இன்று பெரும்பாலான மக்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறது

ரத்த அழுத்தம்

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.

சூரை மீன் 

சூரை மீனில் வைட்டமின்கள், மினரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்

கொண்டை மீன்

கொண்டை மீனில் வைட்டமின்கள், நியாசின், பாந்தேனிக் அமிலம் அடங்கியுள்ளதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும்

மத்தி மீன்

ஒமேகா 3 அமிலம் அதிகமாக இருக்கும் மத்தி மீன் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பதுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி மீன் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் அல்சைமர் போன்ற நோயை தடுக்கும் வல்லமை கொண்டது