உடல் பருமனை தடுக்க உதவும் உணவு முறைகள்..!

6 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

உடல் பருமன்

உடல் பருமனை தடுக்க வேண்டும் என்பதற்காக பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால் இது மிகவும் தவறான பழக்கம்

காலை உணவு 

காலை உணவாக கேழ்வரகு, இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற லேசான ஆவியில் வேக வைத்த உணவை எடுத்துக்கொள்ளலாம்

பரோட்டா

இட்லி பொடி, நூடுல்ஸ், பரோட்டா, பூரியை தவிர்த்து விட வேண்டும். சர்க்கரை பானங்களையும் தவிர்த்து விட வேண்டும்

பேக்கரி உணவு 

அதிக கொழுப்பு உள்ள ஸ்வீட்ஸ், சீஸ், பர்கர், பாதாம், முந்திரி, பேக்கரி உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்

சுண்டல்

மாலை சிற்றுண்டியாக பஜ்ஜி, போண்டா, பீட்சா உள்ளிட்டவை தவிர்த்து ஆரோக்கியமான சுண்டல் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்

சூப் 

அதேபோல் பசி எடுத்தால் ஜூஸ் சாப்பிடுவதை தவிர்த்து சூப் எடுத்துக்கொள்ளலாம்

பழங்கள் 

குறைந்த கலோரியில் இருக்கும் காய்கறிகள், பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்