இதய நோய் வராமல் தடுக்கும் உணவு பழக்கங்கள்..

5 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மீன் வகைகள் 

மதிய உனவில் ஒமேகா 3 நிறைந்த சால்மன், மத்தி போன்ற மீனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த உணவாகும்,மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்

பூண்டு

தினசரி உணவில் பூண்டு சேர்க்க வேண்டும். இது ரத்த நாளங்களை விரிவுப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்

நட்ஸ்

அடிக்கடி உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்

க்ரீன் டீ 

க்ரீன் டீ எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் பிளேகுகள் வராமல் தடுக்கும்.

தர்ப்பூசணி 

தர்பூசணி லைக்கோபீனின் வளமான ஆதராமாகும். இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்

பட்டை

உனவில் அடிக்கடி பட்டையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்