06 AUGUST 2024
Pic credit - பிக்ஸாபே
Author Name : Aarthi
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். வயிற்றுக்கு தொந்தரவு தராது
தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் அல்சர் நோயை கட்டுப்படுத்தும்
முட்டைக்கோஸில் குளூட்டமைன் இருப்பதால் இது வயிற்றுப்புண் அல்லது அல்சர் நோயை விரைவாக குணப்படுத்தும்
தேங்காய்ப்பாலுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் கட்டுக்குள் வரும்
முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்
பாசிப்பருப்பு கூட்டு, கீரை கூட்டு போன்ற கூட்டு வகைகளை தினசரி எடுத்துக்கொள்ளலாம்.
வயிற்றுக்கு தொந்தரவு தரக்கூடிய காரமான, துரித உணவுகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்