கீரை விட அதிக இரும்புச்சத்து இருக்கும் உணவுகள்..

16 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சைவ உணவு 

கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. ஆனால் கீரையை விட சில சைவ உணவுகளில் அதிக இரும்புச் சத்து உள்ளது.

தக்காளி 

தக்காளியில் அதிகளவு இரும்புச்சத்து இல்லையென்றாலும், தினசரி நாம் சமைக்கும் உணவில் தக்காளி சேர்த்து சாப்பிட்டாலே போதுமானது

ஆலிவ் 

100 கிராம் ஆலிவில் 6.28 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. எனவே ஆலிவ் இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும்

ப்ரொக்கோலி 

நாம் தவிர்க்கும் ப்ரொக்கோலி நம் உடலில் இரும்புச் சத்து அளவை கணிசமாக அதிகரிக்க உதவும்

பருப்பு வகை 

பருப்பு வகைகளில் அதிகப்படியான புரதம் இருப்பதுடன் இரும்புச்சத்தும் இருக்கிறது. அத்துடன் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளது

பூசணி விதை 

பூசணி விதையில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது, மேலும் நம் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் ஆற்றலையும் இது அதிகரிக்கிறது

டோஃபு

டோஃபு என்பது சைவ பிரியர்களிடையே அதிகம் பயன்படுத்தக்கூடிய உணவாகும். அரை கப் டோஃபுவில் 3.4 மில்லிகிராம் இரும்புச் சத்து அடங்கியுள்ளது.