அதிக பொட்டாசியம் கொண்ட உணவுகள்..!

31  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

இளநீர் 

தேங்காய் தண்ணீரில் ஒரு கப் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் சத்து உள்ளது. மேலும் இது ஒரு சிறந்த எலக்ட்ரோலைட் ஆகும்

மாதுளை 

ஒரு மீடியம் சைஸ் மாதுளை பழத்தில் சுமார் 666 மில்லிகிராம் அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது

தக்காளி 

அதேபோல் ஒரு கப் தக்காளி சாறில் 581 மில்லிகிராம் அளவு பொட்டாசியம் நிரம்பியுள்ளது. வாழைப்பழத்தை விட 100 மி.கி அதிகமாகும்

தர்பூசணி 

இரண்டு துண்டு தர்பூசணியில் 480 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது தினசரி அளவில் 14% ஆகும்

பீட்ரூட் 

ஒரு கப் பீட்ரூட்டில் 518 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது தினசரி அளவில் 115 ஆகும்

அவகேடோ 

ஒரு அரை கப் அவகேடோவில் சுமார் 360 மில்லிகிராம் பொட்டாசியம் நிறைந்துள்ளது.