பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?

2 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மீன்

ஒரு சிலர் பாலுடன் மீனை சேர்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது இது ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சனை ஏற்படுத்தக்கூடும்

ஆரஞ்சு

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமான கோளாறை உண்டாக்கக்கூடும்

வாழைப்பழம்

பெருமபாலும் பாலும் வாழைப்பழமும் சேர்த்து சாப்பிடுவது உண்டு. ஆனால் உண்மையில் இந்த இரண்டு சேர்ந்து செரிமானத்தை தாமதித்து உப்பசத்தை உண்டாகும்

தர்பூசணி

கிர்னிப்பழம், தர்பூசணி போன்ற நீர் பழங்கள் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடும்

முள்ளங்கி

பாலுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதோடு, சுவாச பிரச்சனை உண்டாக்கக்கூடும

கீரை

பாலுடன் கீரை, கோஸ் சேர்த்து சாப்பிடுவதால் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை குறைப்பதோடு, வாயுத் தொல்லை உண்டாக்கும்

இறைச்சி

இறைச்சியை பாலுடன் சாப்பிட்டால் செரிமானத்தை கடினமாக்குவதோடு வயிற்று வலியை தூண்டும்