மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்

21 August 2024

Pic credit - Unsplash

Umabarkavi

உணவுகள்

தேவைக்கு அதிகமான உணவுகளை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம். அது மீண்டும் சாப்பிடும்போது சூடுபடுத்தி சாப்பிடுகிறோம்

உடல் பிரச்னை

உணவுகளை இப்படி சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதிலுள்ள சத்துக்கள் குறைந்து உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

உணவுகள்

எனவே எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடித்திச் சாப்பிடக்கூடாது என்பதை பார்ப்போம்

சிக்கன்

கோழி இறைச்சியை சூடுபடித்தி சாப்பிடக் கூடாது. 2வது முறை சூடுபடுத்தி சாப்பிடும்போது அது ஃபுட் பாய்சனமாக மாறும்

கீரைகள்

கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகும்

சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சனமாக மாறிவிடும்

சாதம்

எண்ணெய்

சமையல் எண்ணெய் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. அப்படி சாப்பிடுவதால் செரிமான பிரச்னை ஏற்படலாம்