27 OCT 2024

குளிர் சாதன் பெட்டியில் வைக்கக்கூடாத உணவுகள் என்ன?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

காய்கறிகள்

பொதுவாக குளிர்சாதன பெட்டியில் பழங்கள் காய்கறிகள் கெட்டுப்போகமல் இருக்க வைப்பார்கள்.

உணவின் தன்மை

ஆனால் சமைத்த உணவையோ ஒரு சில குறிப்பிட்ட உணவையோ அதில் வைப்பதால் உணவின் தன்மை முற்றிலும் மாறிவிடும்

தேன்

தேன் என்பது ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸினேற்றிகளால் நிறைந்துள்ளது. குளிர் சாதன பெட்டியில் வைப்பதால் இது மேலும் தடிமனாகி பருகுவதற்கு ஏற்றதாக இருக்காது.

கத்திரிக்காய்

கத்திரிக்காய் குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, நேரடி சூரிய ஒளி படாமல் வைத்தாலே போதுமானத

வெங்காயம்

வெங்காயம் மற்றும் பூண்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தால், பிரிட்ஜில் இருக்கும் மற்ற பாக்டீரியாக்களை உறிஞ்சி உணவின் தன்மை மாறிவிடும்

தர்பூசணி

தர்பூசணி 70% நீர்ச்சத்து நிறைந்தது, இதனை குளிர் சாதன பெட்டியில் வைப்பதால் நீர்சத்து குறைந்து தன்மை மாறிவிடும்

ரொட்டி

ரொட்டியை குளிர் சாதன பெட்டியில் வைப்பதால் வறண்டு உணவின் சுவை முற்றிலும் மாறிவிடும்