24 OCT 2024

சியா விதைகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

பாஸ்தா

சியா விதைகளை ரெட்டி அல்லது பாஸ்தா போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

உருளைகிழங்கு

அரிசி உருளைகிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் சியா விதைகள் எடுத்துக்கொண்டால் செரிமான கோளாறு ஏற்படக்கூடும்

பால்

பாலுடன் சியா விதைகளை சேர்த்தால், அது நீரை உறிஞ்சி ஜெல் போன்ற தன்மைக்கு மாறிவிடும், இதனால் சிலருக்கு செரிமான கோளாறு ஏற்படும்

ஆரஞ்சு

ஆரஞ்சு அல்லது அண்ணாசிபழம் போன்ற அமிலம் நிறைந்த பழங்களுடன் சியா விதைகள் எடுத்துக்கொண்டால் வாயு அல்லது வீக்கம் ஏற்படக்கூடும்

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சியா விதை ஏடுத்துக்கொண்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும்

இனிப்பு

அதிக இனிப்பு இருக்கும் உணவுகளுடன் எடுத்துக்கொள்ளும் போது ரத்த சர்ககரை அளவு அதிகரிக்கக்கூடும்

சமச்சீரான உணவு

எனவே சியா விதைகளை சமச்சீரான உணவுகளுடன் எடுத்துக்கொள்வது நல்லது, அதன் முழு பலன் கிடைக்கும்