17 OCT 2024

நுரையீரல் நச்சு நீக்க உதவும் உணவுகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

மஞ்சள் பூசணி

மஞ்சள் பூசணியில் நுரையீரல் நச்சு நீக்க உதவும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது.

தக்காளி

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் தக்காளியில் லைக்கோப்பீன் மற்றும் கரோட்டீனாய்டுகள் உள்ளது. இது நுரையீரல் நச்சை நீக்க உதவும்

பீட்ரூட்

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் சில நைட்ரேடுகள் பீட்ரூட்டில் நிறைந்துள்ளது

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி சாப்பிடுவதால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக வைத்துக்கொள்ளும்

மஞ்சள்

மஞ்சள் அழற்சி எதிர்ப்பான் ஆகும், மேலும் இது சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும்

குடைமிளகாய்

குடைமிளகாய் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்க இது உதவுகிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்தது. இது நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்