தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு

07 AUGUST 2024

Pic credit - PIXABAY 

Author Name : Aarthi 

மீன் வகைகள்

ஹைப்பர் தைராய்டிசம் இருப்பவர்கள் டூனா, சால்மன், மத்தி போன்ற மீன்கள் அதிகமாக சாப்பிடலாம்

நட்ஸ்

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் உணவில் செலினியம் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு நட்ஸ் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்

வைட்டமின் டி 

வைட்டமின் டி குறைபாடு ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாகும். வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

பீன்ஸ்

பீன்ஸில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்தும்

தானியங்கள் 

தைராய்டு இருப்பவர்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளலாம்

கோதுமை 

தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் கோதுமை, பார்லி, சோயா, பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும்

ப்ரோக்கோலி 

நிறைய கொழுப்பு உணவுகள், முட்டைகோஸ் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்