செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் உணவுகள்

22 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

உணவு பழக்கம்

தவறான உணவு பழக்கங்களால் நம் செரிமான மண்டலம் பாதிக்கபடுகிறது. இதனால் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்படுகிறது.

மலச்சிக்கல்

செரிமான கோளாறு காரணமாக மிக முக்கிய பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது

பப்பாளி 

நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த பப்பாளி பழம் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும்

வாழைப்பழம்

குடல் இயக்கத்தை மேம்படுத்த தினசரி ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்

ஜீரகம் 

செரிமான கோளாறு இருக்கும் நபர்கள் பெருஞ்சீரகம் அல்லது ஜீரக தண்ணீரை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்

தயிர்

பழைய சோறு அல்லது காலையில் தயிர் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க உதவும்

உணவுகள் 

துரித உணவுகளை தவிர்த்து நல்ல பழங்கள் மற்றும் காய்கறிகள் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்