அடைப்பட்ட ரத்த நாளங்களை சரி செய்ய உதவும் உணவுகள்..

25 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ரத்த நாளங்கள்

அடைப்பட்ட ரத்த நாளங்கள் எனப்படும் தமனிகளால் இதய நோய் வரக்கூடும். ஒரு சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம்

மீன் 

ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கும் மத்தி, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற மீன்களை எடுத்துக்கொள்ளலாம்

பெர்ரி

ஆண்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் இருக்கும் பெர்ரி வகைகள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பன்புகளை எதிர்த்து போராட உதவும்

நட்ஸ்

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்சத்து மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆலிவ் எண்ணெய்

மோனோ சாச்சுரேட்டேட் கொழுப்புகள் நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

காலிபிளவர் 

காலிபிளவர் மற்றும் கீரை போன்ற பச்சை காய்கறிகள் அடிக்கடி எடுத்துகொள்வதால் தமனிகள் அடைப்பிலிருந்து பாதுகாக்க உதவும்

உணவுகள்

ஒழுங்கான் தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்