விந்தணுவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

18 JULY 2023

Pic credit - pixabay

பூண்டு

ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த பூண்டு விந்தணுவை அதிகரிக்க ஒரு சிறந்த உணவாகும்

உலர் கொட்டைகள்

விந்தணுவின் தன்மையை அதிகரிக்க ஒமேகா 3, ஃபாட்டி ஆசிட்ஸ் அதிகம் இருக்கும் பாதாம், திராட்சை போன்ற உளர் கொட்டைகளை எடுத்துக்கொள்ளலாம்

வைட்டமின் ஈ,சி 

வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம்

மீன்

ஒமேகா 3 அதிகம் இருக்கும் மத்தி, சாலை போன்ற மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இறைச்சி 

சிங், செலினியம், வைட்டமின் பி12 அதிகம் இருக்கும் மாட்டு இறைச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்

காய்கறிகள் 

சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

தூக்கம்

இவற்றை தவிர நல்ல தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்