மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..

16 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

செரிமான பிரச்சனை

மழைக்காலத்தில் நமக்கு பொதுவாக செரிமான கோளாறு ஏற்படும் காரணத்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வரும்

நார்ச்சத்து 

இதனை தவிர்ப்பதற்கு நாம் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொதுவாக நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்

காய்கறிகள்

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

பருப்பு வகை

பருப்பு வகைகளில் புரதம் மட்டுமல்ல நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

பேரிக்காய், கொய்யாக்காய் போன்ற பழங்களில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்

விதைகள் 

ஆளி விதை, பூசணி விதை, சூரிய காந்தி விதை போன்ற விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்