கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..

18 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

கல்லீரல்

மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், அத்தியாவசிய புரதங்களை உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது.

பூண்டு 

பூண்டில் இருக்கும் அல்லிசின் மற்றும் செல்லினியம் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

கிரீன் டீ 

கிரீன் டீயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் கல்லீரல் நோயிலிருந்து பாதுகாப்பதோடு செயல்பாட்டை மேம்படுத்தும்

திராட்சை 

பன்னீர் திராட்சையில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதோடு கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்

வால்நட்

வால்நட்டில் உள்ள ஆர்ஜினைன் மற்றும் ஒமேகா 3 அமிலம் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. 

சாதம்

பீட்ரூட் சாறு கல்லீரலில் இருக்கும் ஆக்ஸினேற்ற சேத்தத்தை குறைக்க உதவுவதோடு, அதன் செயல்பாட்டையும் அதிகரிக்கும்