உடலில் ரத்தம் ஊற என்ன செய்ய வேண்டும்?

6 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ரத்த சோகை 

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

தலைவலி 

ரத்த சோகை இருந்தால் தலைவலி, மூச்சுத்திணறல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இதனால் தினசரி வேலை செய்வதில் சிரமம் இருக்கும்

உணவு

உடலில் ரத்த ஊற ஒரு சில வீட்டு உண்வுகளை நாம் எடுத்துக்கொண்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்

முட்டை 

காய்கறிகள், முட்டை, இரும்புச்சத்து அதிகம் இருக்கும் அசைவ உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்

ஆரஞ்சு

ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

வாழைப்பழம்

வேர்க்கடலை, வாழைப்பழம், புரோக்கோலி போன்ற போலிக் அமிலம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

மாதுளை 

மாதுளை, பேரிச்சம்பழம், பீட்ரூட் போன்ற உணவுகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது சேர்த்துக்கொண்டால் சிறப்பு