இன்சுலின் எதிர்ப்பை தடுக்க சாப்பிட வேண்டிய மீன்கள்..!

30  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மீன்கள்

மீன்களில் அதிகம் காணப்படும் ஒமேகா 3 அமிலம் இன்சுலின் எதிர்ப்பை தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சால்மன்

சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் வள்ர்ச்சிதை குறைப்பாட்டை குறைக்க உதவும்

கெண்டை

ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, மத்தி போன்ற மீன் வகைகளை வாரம் ஒருமுறையாப்வது எடுத்துக்கொள்ள வேண்டும்

சங்கரா 

சங்கரா மீன் உடலில் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதில் சிறந்த மீன். இதில் இருக்கும் வைட்டமின் பி12 ரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்

இதய நோய் 

சங்கரா மீனில் இருக்கும் காலசியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் இதய நோய் வராமல் தடுக்கும்

மத்தி

மத்தி மீன் உடலில் இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்

மீன்

எந்த வகையான மீனாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை எடுத்துக்கொண்டு அளவாக சாப்பிட வேண்டும்