24 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
தவறான உணவு பழக்கம் மற்றும் சரியான நேரத்திற்கு சாப்பிடாதது போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்கு தினசரி உணவில் தயிர் சேர்க்க வேண்டும். இதில் இருக்கும் லாக்டோபேசில்லஸ் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்
முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் வயிற்றுப்புண் ஆற்றும் தன்மை கொண்டது
பிரண்டை கீரை அல்லது சூப் வாரம் ஒருமுறை எடுத்துக்கொண்டால் குடல் புண் சரியாகும்
நுங்கு, இளநீர், தேங்காய் போன்ற உணவுகள் வயிற்றில் இருக்கும் அசிடிட்டி மற்றும் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது
சீரகம், கொத்தமல்லி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்புண் சரியாகும்
மஞ்சள் பூசணி சதை பகுதியை எடுத்து ஜூஸாக சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்