விந்தணுக்களை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

30  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

விந்தணு 

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்களுக்கு விந்தணு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

மீன்கள் 

மத்தி, சால்மன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 அமிலம் உள்ளது. இது விந்தணுவை அதிகரிக்க சிறந்த ஆதாரமாகும்

நட்ஸ் 

நட்ஸ் மற்றும் விதைகளில் இருக்கும் சத்துக்கள் ஒட்டுமொத்த பாலுறவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தக்காளி

தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

பூசணி விதை 

பூசணி விதையில் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது விந்தணு உற்பத்தி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கு முக்கியமான பங்காற்றுகிறது.

அவகேடோ 

அவகேடோ ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும்

கீரை 

கீரை போன்ற இலை காய்கறிகளில் இருக்கும் போலேட் அமிலம் விந்தணு உற்பத்திக்கு முக்கிய ஆதரமாகும்