26 OCT 2024

பி12 அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் அல்லது சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் வைட்டமின் பி12 முழுமையாக உறிஞ்ச உதவும்

வீட் கிராஸ்

வீட் கிராஸ் சாறு உடலில் ஒட்டுமொத்த வைட்டமின் தேவைகளை பூர்த்தி செய்யும். வைட்டமின் பி12-ன் நேரடி ஆதரமாக இல்லாவிட்டாலும், ஊட்டசத்துக்கள் நிறைந்தது

கேரட்

கேரட் சாறு பி வைட்டமின்களின் நல்ல ஆதாரம். இதனை சரியான உணவுடன் இணைத்து சாப்பிட்டால் பி12 முழுமையாக உறிஞ்ச உதவும்

சோயா

சோயா பாலில் பொதுவாக பி12 செறிவூட்டப்படுகிறது. இதனை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான பி12 அளவை பூர்த்தி செய்யும்

கீரை

கீரை ஜூஸில், பி வைட்டமின்களின் சிறந்த ஆதரமாகும். இது உடலுக்கு தேவையான பி12 வழங்கும்

பீட்ரூட்

பீட்ரூட் சாறில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. இது பி12 சப்லிமெண்டில் செயல்திறனை அதிகரிக்கும்

காய்ச்சல்

மாதுளை சாறில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளது, இது பி12 வைட்டமினை முழுமையாக உறிஞ்ச உதவும்