26 OCT 2024

காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

பழங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியாப உணவுமுறை மிகவும் முக்கியம். அதிலும் தினசரி உணவில் பழங்கள் சேர்த்துக்கொள்வது அவசியம்

ஆரோக்கியம்

அதிலும் ஒருசில பழங்கள் நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்

பப்பாளி

பப்பாளி பழம் சாப்பிட்டு வர செரிமான மண்டலம் மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்

தர்பூசணி

காலையில் முதல் உணவாக தர்பூசணி எடுத்துக்கொண்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இது வழங்கும்

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியை சாப்பிட்டு வர மூளையின் செயல்பாடு அதிகரித்து ஞாபக மறதியை வராமல் தடுக்கும்

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டு வர உடலின் செயல்பாடு அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும்

கிவி

கிவி பழத்தை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, சரும அரோக்கியம் மேம்படும்