21  NOV  2024

இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் வாயு, உப்பசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துவதோடு சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும்

பேரிக்காய்

பேரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் சர்க்கரை இரவு நேரங்களில் தூக்க சுழற்சியை பாதிக்கும் எனவே இரவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளதால் இது செரிமான மண்டலத்தை எரிச்சலடையச் செய்யும், இதனால் தூக்கம் கெடும்

ஆரஞ்சு

அதிக அமிலத்தன்மை கொண்ட ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்வதால் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு தூக்கம் முறையாக இருக்காது

ஆப்பிள்

இரவில் ஆப்பிள் எடுத்துக்கொள்வது உடல் பருமன் மற்றும் கார்டியோ மெட்டபாலிக் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்

தர்பூசணி

தர்பூசணி இரவு நேரத்தில் எடுத்துக்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடல் எடை அதிகரிக்கச்செய்யும்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வதால் பல் சொத்தை, வீக்கம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும்