உடலை தூய்மைப்படுத்தும் 6 பழங்கள்..

23 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

பழங்கள் 

ஆப்பிள், அன்னாசி, எலுமிச்சை, பெர்ரி, மாதுளை ஆகிய பழங்களை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நச்சுக்கள் நீங்கி தூய்மையாகும்

ஆப்பிள் 

ஆப்பிள் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் பெக்டின் குடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சை 

எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கல்லீரலில் பித்த உற்பத்தியை அதிகப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும்

பெர்ரி 

ப்ளூபெர்ரி, மல்பெர்ரி, ராஸ்பெர்ரி ஆகிய பெர்ரி வகை பழங்களில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அன்னாசிப்பழம் 

அன்னாசிபழத்தில் இருக்கும் ப்ரோமெலைன், உடலில் வீக்கத்தை குறைக்கும். பெருங்குடலை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பப்பாளி 

பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் புரதத்தை உடைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

மாதுளை 

மாதுளை பழம் ஆக்ஸினேற்றிகளால் நிறைந்துள்ளது. இது உடலை ஆக்ஸினேற்ற அழுதத்திலிருந்து பாதுகாக்கிறது.