அசைவ உனவுகளை சாப்பிடலாமா? நன்மையும் பக்கவிளைவும்..

9 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

புரதம்

பொதுவாக அசைவ உணவுகளில் அதிக புரதம் நிறைந்துள்ளது. இது உடல் இயக்கத்திற்கு அவசியமானது.

கவனக்குறைவு 

உடலில் புரத சத்து குறையும் போது உடல் பலவீனமாகவும், கவனக்குறைவும் ஏற்படக்கூடும். இதற்கு அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் உதவும்

அமினோ அமிலம்

மேலும் இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்க உதவும்

மூளை 

இதில் இருக்கும் இரும்புச் சத்து மூளையை சீராக செயல்பட உதவும்

புற்றுநோய் 

ஆனால் தினமும் அசைவ உணவு சாப்பிடுவது குடல் புற்றுநோய்க்கு வலிவகுக்கும் என கூறப்படுகிறது.

இதய நோய் 

முக்கியமாக சிவப்பு இறைச்சி ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம் தொடர்பான நோய் வர காரணமாக இருக்கும்

உடல் பருமன்

மேலும் உடல் பருமன், செரிமான கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.