வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

12 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

குமட்டல்

தினமும் இஞ்சி சாப்பிடுவதால் ஒற்றை தலைவலி, வாந்தி, குமட்டல் ஆகியற்றை தடுக்கும் தன்மை கொண்டது.

குடல் பிரச்சனை

இஞ்சி எடுத்துக்கொள்வதால் இரைப்பை குடல் பிரச்சனை, வயிற்று கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும்

நெஞ்செரிச்சல்

வெறும் வயிற்றில் இஞ்சி எடுத்துக்கொள்வதால் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தும்

நோய் எதிர்ப்பான்

வெறும் வயிற்றில் இஞ்சி எடுத்துக்கொண்டால் செரிமான கோளாறை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பித்தப்பை

வெறும் வயிற்றில் இஞ்சி எடுத்துக்கொள்வதால் உமிழ்நீர் மற்றும் பித்தப்பை சுரப்பை தூண்டும், இதனால் செரிமானம் சீராகும்

வயிற்றுப்போக்கு 

வெறும் வயிற்றில் இஞ்சி சாறை எடுத்துக்கொண்டால் ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்

இதய நோய் 

இதய நோய் தொடர்பான மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்