இட்லியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

24 JULY 2023

Pic credit - pixabay

பாக்டீரியாக்கள் 

இட்லியில் குடலுக்கு ஏற்ற நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்

சத்துக்கள்

இட்லியில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது

உகந்த உணவு 

6 மாத குழந்தை, நோயாளிகள், முதியவர்கள் என அனைவருக்குமே உகந்த ஒரு உணவு இட்லி

புரதம்

இட்லியை சாம்பாருடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பிற சத்துக்கள் கிடைக்கிறது

கலோரிகள் 

ஒரு இட்லியில் வெறும் 35 முதல் 40 கலோரிகள் மட்டுமே உள்ளதால் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்

செரிமானம்

இட்லி எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஓர் உணவு, அதே சமயம் ஆவியில் வேக வைப்பதால் இதய நோய் வராமல் தடுக்கும

உடல் ஆரோக்கியம் 

இட்லி மாவில் இருக்கும் உளுந்தானது Essential Fatty Acids நிறைந்தது. இது மூளை வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.