29 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருந்தால் அது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தாமல் விட்டால் அது ரத்த நாளங்களில் கொழுப்பு படியச் செய்வதோடு ரத்த அழுத்ததில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்
நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக இருக்கும் பச்சை பட்டாணி கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
அதிகமான மோனோசாச்சுரேட்டேட் கொழுப்பு இருக்கும் அவகேடோ கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்
இரும்புச் சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அள்ளித்தரும் கீரை கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நார்ச்சத்து நிறைந்த புரக்கோலி, கெட்ட கொழுப்பை நிர்ணயிப்பத்தில் முக்கிய பங்காற்றுகிறது
பச்சை ஆப்பிளில் இருக்கும் பெக்டின் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டுள்ளது.