1 NOV  2024

தேங்காய் பாலில் இருக்கும் ஆரோக்கிய பலன்கள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

தேங்காய் பால்

நம் இந்திய சமையலில் சைவ உணவுகளுக்கு மட்டுமல்லாமல், அசைவ உணவுகளிலும் பயன்படுத்தப்படும் ஒன்று தான் தேங்காய் பால்

நன்மைகள்

தேங்காய் பால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொளவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்

நார்ச்சத்து

இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

உடல் எடை

இது வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி, உடல் எடை இழப்புக்க்கு அல்லது எடை மேலாண்மைக்கும் உதவும்

நோய் எதிர்ப்பு

இதில் இருக்கும் லாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பன்புகளை கொண்டுள்ளது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதய ஆரோக்கியம்

தேங்காய் பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் இது நன்மை பயக்கும்

புற்றுநோய்

தேங்காய் பாலில் இருக்கும் ஆண்டி ஆக்ஸெடென்ஸ், ஃப்ரீ ராடிகளை எதிர்த்து போராட உதவும், மேலும் புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்