08 AUGUST 2024
Pic credit - PIXABAY
Author Name : Aarthi
நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது
தினசரி 4 அல்லது 5 முந்திரி கொட்டைகளை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்
முந்திரியை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்
நாம் வெயிலில் செல்லும் போது நம் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய புறவூதாக்கதிர்களை இது தடுக்கும் வல்லமை கொண்டது
லுடீன் மற்றும் பிற முக்கிய ஆன்டிஆக்சிடன்ட்ஸ் இதில் உள்ளது. இது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
இது உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது
இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்