பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

2 August 2024

Pic credit - Pixabay

Aarthi 

நச்சு பொருட்கள் 

பேரிக்காய் நம் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை நீக்கி சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது

இதய நோய் 

பேரிக்காயை தோலுடன் சாப்பிடும் போது இதய படபடப்பு, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்

பாலூட்டும் தாய்மார்கள் 

தாய்மார்களுக்கு நல்ல பால் சுரக்க வேண்டும் என்றால் தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிடலாம்

உடல் எடை 

இதில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும், அதேபோல் உடலில் இருக்கும் கொழுப்பை நீக்கும்

சத்துக்கள் 

வளரும் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இதில் அதிகமாக உள்ளது

மலச்சிக்கல்

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதோடு செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும்

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை அல்லது சிறுநீரக கற்களுக்கு பேரிக்காய் ஒரு அருமருந்தாகும்