பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

19 JULY 2023

Pic credit - pixabay

சிறுநீரக கல்

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ்

புற்றுநோய்

இதில் இருக்கும் ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கும்

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்

சத்துக்கள்

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

நோய் எதிர்ப்பான்

லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மலச்சிக்கல்

இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுக்கும்

செரிமானம்

செரிமானம் மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்படும் நபர்களுக்கு ஒரு சிறந்த காய் பீன்ஸ்