சர்க்கரை நோய் குறைய என்ன செய்ய வேண்டும்

26 JULY 2024

Pic credit - pixabay

வீட்டு உணவு

நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரை சப்பிட்டு வந்தாலும் வீட்டில் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழையை அதன் தோல் சீவி, நன்கு தண்ணீரில் கழுவிய பின் அதனை ஜூஸ் அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்

இஞ்சி 

ஒரு தேய்க்கரண்டி இஞ்சி சாறை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிதளவு தேன் கலந்து குடித்தால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்

வெந்தயம்

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதனை இளம் சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

நெல்லிக்காய்

இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய் ஒரு அருமருந்து, தினசரி ஒரு நெல்லிக்கனியை எடுத்துக்கொள்ளலாம்

கொய்யா இலை 

கொய்யா இலையை தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்

கிராம்பு 

இதையெல்லாம் தவிர நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாத சூழல், நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சியை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்